அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், நம்பர்-1 வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்,ஸ், சுவிடனின் ஜோஹான லார்சனை எதிர்கொண்டார்.
இதன் துவக்கம் முதல் அசத்திய செரினா, 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 307வது வெற்றியை பதிவு செய்தார்.
இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட்ஸ்லாம் வெற்றியை பதிவு செய்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார் செரினா. தவிர, ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாநந்தின் ரோஜர் பெடரரின் சாதனையையும் சமன் செய்தார் செரினா.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
